பட்டுக்கோட்டை கழக மாவட்டம், கல்லூரணிகாடு தமிழ் மறவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர், புலவர் பூ.முருகையனின் முதலாம் ஆண்டு (26.06.2025) நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மு.செயலட்சுமி -மனைவி, மு. அருள்குமரன்- மகன், ஜான்சி ராணி -மருமகள், மு.அருமை கண்ணு -மகள், தர்மலிங்கம் -மருமகன், மு.அருள்செல்வி -மகள், காந்தி -மருமகன், மு.சற்குணம் -மகள், செய்சங்கர் -மருமகன், அருள் மொழி -மகள், சந்திரமோகன்- மருமகன், மு.லோகநாயகி -மகள், ஜான் கே டில்லி – மருமகன் ஆகியோர் ரூ.3,000 நன்கொடையை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். நன்றி.