வணக்கம் தோழர்களே! சமூகநீதிக்கான உலகின் முதல் OTT ‘Periyar Vision OTT’-இல் பல்வேறு குறும்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றுள் ‘வர்ணம்’ என்கிற குறும்படம் மிக முக்கியமானது என்று கருதுகிறேன். பகத்சிங்கண்ணன் இயக்கியுள்ள இக்குறும்படம் சமகால ஜாதியப் பாகுபாடுகள் குறித்த சிந்தனையைத் தூண்டுகிறது. இதனை அனைவரும் பார்க்கவேண்டும்; பகிரவேண்டும். இதுபோன்ற தேர்ந்தெடுத்த குறும்படங்களை ஒளிபரப்பும் ‘Periyar Vision OTT’-இன் பணிகள் தொடரட்டும்!
– கலைச்சோழன், திருச்செந்தூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com