20.6.2023 செவ்வாய்க்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

சென்னை :  மாலை 6 மணி * இடம்: வெள்ளாளத் தெரு, புரசைவாக்கம் * தலைமை: புரசை சு.அன்புச் செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பாளர்: வழக்குரை ஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: சி.வாசு (கொடுங்கையூர்) * ஏற்பாடு: புரசை திராவிடர் கழகம்.

25.6.2023 ஞாயிற்றுக்கிழமை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

பெத்தநாயக்கன்பாளையம்:  மாலை 6 மணி * இடம்: கோட்டக்கரைத்திடல், பெத்தநாயக்கன்பாளையம் * தலைமை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: பிச்ச பழனிவேல் (பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: இரா.விடுதலைசந்திரன் (மாவட்ட காப்பாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்), அமிர்தம்சுகுமார் (மாவட்ட மகளிரணி தலைவர்), கோபி.இமையவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), ப.வேல்முருகன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), முத்துலட்சுமி சேகர் (மாவட்ட மகளிரணி செயலாளர்) * தொடக்கவுரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), தா.வானவில் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்)* கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (தலைவர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி), முருகாநந்தம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர், ப.க.) * நன்றியுரை: தமிழ்மதிசுரேஷ் (திராவிட மாணவர் கழகம்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *