பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 478 ஆவது வார நிகழ்வாக ‘ திராவிட மாடல் ஆட்சியின் அரும்பணிகள் ‘என்ற தலைப்பில் கருத்தரங்கம் 21.6.2025 அன்று இரவு 7.00 மணிக்கு கொரட்டூர் கலைஞர் பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் புஷ்பா முன்னிலையில் சு.தேவேந்திரகுமார் தலைமைபில் கு.சங்கர், தே.குணாபாரதி, சீனிசுந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
சுமதிமணி, ஆறுமுகம், கருப்பசாமி, அரவிந்தன், ஹரிதாஸ், பிச்சைமணி, பாடகர் சிவராமன், க.இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியின் அரும்பணிகள் கருத்தரங்கம்
Leave a Comment