பெரியார் விடுக்கும் வினா! (1011)

Viduthalai
0 Min Read

அரசியல்

வகுப்புப் பற்றிக் கூறும் சாத்திரங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்? வகுப்பில்லை யானால் எங்கள் மக்கள் ஏன் கோயிலில் மணி அடிக்க அனுமதிக்கப்படுவதில்லை? எங்கள் மக்கள் இன்னும் ஏன் சூத்திரர்களாகக் கருதப்பட்டு வரு கிறார்கள்? இவற்றையெல்லாம் ஒழிக்க முடியாத போது, ஏன் மதம் அற்ற ஆட்சி நடத்துவதாக ஜம்பம் அடிக்கிறீர்கள்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *