ரயில்வே மெடிக்கல் ஆபிசர் 156,சிறு, குறு, நடுத்தர தொழில்துறை 48, கால்நடை உதவி அறுவை சிகிச்சை 18, உதவி ஆர்க்கிடெக் 16, உளவுத்துறை அதிகாரி 13, சுரங்க துறையில் உதவி இயக்குநர்36, மைனிங் ஜியாலசிஸ்ட் 12 உட்பட மொத்தம் 462 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 3045 (3.7.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 3.7.2025
விவரங்களுக்கு: upsc.gov.in
ஒன்றிய அரசுத் துறைகளில் பணி
Leave a Comment