முதுநிலை நீதிமன்ற உதவியாளர் (சீனியர் புரோகிராமர்) 6, இளநிலை நீதிமன்ற உதவியாளர் (ஜூனியர் புரோகிராமர்) 20 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ.,/ பி.டெக்.,/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,
வயது: 18 35, 18 30 (27.6.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: டில்லி, பெங்களூரு, அய்தராபாத், மும்பை, கோல்கட்டா.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசி நாள்: 27.6.2025
விவரங்களுக்கு: sci.gov.in