நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.அய்.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாக அதிகாரி பிரிவில் டாக்டர் 14, சட்டம் 20, நிதி 21, அய்.டி., 20, ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ் 21, ஜெனரலிஸ்ட் 170 என மொத்தம் 266 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி.
வயது: 2130 (1.5.2025இன்படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கோவை,மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசி நாள்: 3.7.2025
விவரங்களுக்கு: nationalinsurance.nic.co.in
காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகள் பணி வாய்ப்பு
Leave a Comment