இந்திய போர்ட் ரயில் நிறுவன பயிற்சிப் பணி

viduthalai
1 Min Read

இந்திய போர்ட் ரயில், ரோப்வே நிறுவனத்தில் (அய்.பி.ஆர்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

‘அப்ரென்டிஸ்’ பிரிவில் கிராஜூவேட் 15, டிப்ளமோ 15 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: மெக்கானிக்கல் /சிவில் / எலக்ட்ரிக்கல் பாட பிரிவில்பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ

வயது: 1823 (4.7.2025இன்படி)

ஊக்கத் தொகை: மாதம் ரூ. 10,000, ரூ. 8000

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

General Manager (HR), Indian Port Rail & Ropeway Corporation Limited, Corporate Office: 4th Floor, Nirman Bhavan, Mumbai Port Trust Building, M. P. Road, Mazgaon (E), Mumbai  400 010.

கடைசி நாள்: 4.7.2025

விவரங்களுக்கு: iprcl.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *