வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025

viduthalai
1 Min Read

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு மற்றும் ‘வாருங்கள் படிப்போம்’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை,சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில்  காலை 9  முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் கூடிய பயிற்சிக்கட்டணம் ரூ 100 மட்டும்.  மற்றவர்களுக்கு கட்டணம் ரூ 500

ஒருங்கிணைப்பாளர்கள் : 

முனைவர் கோ.ஒளிவண்ணன், மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.,  நிறுவனர், ‘வாருங்கள் படிப்போம்’, செல்பேசி9840037051

பேரா. இரா.செங்கொடி, சர் தியாகராயா கல்லூரி, சென்னை, செல்பேசி: 9597657469

பயிற்சிக்கட்டணம் கட்ட வேண்டிய ஜிபேஎண்: 9489264387, பெயர் சொ.நே. அன்புமணி.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்,

விண்ணப்படிவம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScnlSZ50Em8vj4nJ009ucU8thb1MJ6RTeN2PsU4WmCjbnVS1Q/viewform?usp=header

தோழமையுடன்:
முனைவர் வா.நேரு, தலைவர்,
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *