தகுதி திறமை என்று பேசுவது எல்லாம் அதன் மூலம் நம்மைத் தலையெடுக்க ஒட்டாமல் செய்வதற்கன்றி வேறென்ன? முதல் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும், மூன்றாம் வகுப்பில் தேறிய ஜட்ஜின் தீர்ப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ன குறைபாடுகளைக் கூற முடியும்? முதல் வகுப்பு என்பது வேலைக்கு எதற்கு உதவுகின்றது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’