முருகன் சிலை கொடுத்தது ஏன்?
* அரசியல் இருக்காது என்றுதான் மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்டோம்.
– ஆர்.வி.உதயகுமார் (அ.தி.மு.க.)
*அப்படியா? மறுநாள், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் வேலுமணி பங்குகொண்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலை கொடுத்தது, ஏன்?