மணிப்பூர் கலவரத்தில் ஒன்றிய வெளியுறவு இணை யமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்-ன் வீடு எரிக்கப்பட்டது
“மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது; மாநில அரசு அமைதியை நிலை நாட்ட முடியாத தால்தான் ஒன்றிய படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என அவர் விமர்சித்துள்ளார்
மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரே கடுமையாக பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.