நாள் : 27.06.2025 வெள்ளிக்கிழமை
மாலை 6.00 மணியளவில்.
இடம்: பேருந்து நிலையம், செந்துறை.
வரவேற்பு: மு.முத்தமிழ்ச்செல்வன்
ஒன்றிய தலைவர், செந்துறை.
தலைமை : விடுதலை நீலமேகன்
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்.
முன்னிலை: சு.மணிவண்ணன், காப்பாளர்
சி.காமராஜ், காப்பாளர்.
தொடக்க உரை : க.சிந்தனைச்செல்வன் தலைமை செயற்குழு உறுப்பினர்
சிறப்புரை :
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
மாண்புமிகு சா.சி.சிவசங்கர்
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை & மின்சாரத்துறை அமைச்சர்
துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) கு.சின்னப்பா (ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், அரியலூர்), க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), சுபா.சந்திரசேகரன் (மாநில சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.தி.மு.க),
ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கைபரப்பு, துணை செயலாளர், தி.மு.க., தங்க.சிவமூர்த்தி
(ப.க. மாநில அமைப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்), அங்கனூர் சிவா (மாவட்டச் செயலாளர் வி.சி.க.), பெ.அன்பானந்தம் (மண்டல செயலாளர், வி.சி.க.), எம். இளங்கோவன் (மாவட்டச் செயலாளர் சிபிஅய்(எம்), க.இராமநாதன் (மாவட்டச் செயலர், ம.தி.மு.க.), செ.வே.மாறன் (மண்டல துணை செயலாளர் வி.சி.க.), ம.கருப்புசாமி (மண்டல துணை செயலாளர் வி.சி.க.), பி.கொளஞ்சிநாதன் (மாநில பொதுக் குழு உறுப்பினர், காங்கிரஸ்), சி.இராஜேந்திரன் (குன்னம் தொகுதி கிராம மறுசீரமைப்பு பொறுப்பாளர்), பெ.மு.செல்வநம்பி (மேனாள் மாவட்டச் செயலாளர், வி.சி.க.), செல்லம் கடம்பன் (ஊராட்சி மன்ற மேனாள் தலைவர்).
நன்றியுரை: இராசா. செல்வகுமார் (ஒன்றியச் செயலாளர்)
மாலை 5.00 மணியளவில் மக்களிசை கலைஞர், திரைப்பட புகழ் கருங்குயில் கணேஷ் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறும்.
செந்துறை ஒன்றியம், திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.