பெரியபாளையம்: மாலை 5 மணி * இடம்: ஏ.டி. மகால், பெரியபாளையம் * வரவேற்புரை: ஏ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.நீலன் (விசிக), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * நூல் வெளியிட்டு சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), சோ.சுரேஷ் (கழக மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜனாதிபதி (மாவட்ட ப.க. தலைவர்) * ஏற்புரை: நூலாசிரியர் அய்.அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய கழக தலைவர்).