நன்கொடை

viduthalai
0 Min Read

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி.சமதர்மம் அவர்களின் 82ஆம் பிறந்தநாளையொட்டி (25.06.2025), அவரது பேரன் பெரியார் பிஞ்சு புத்தன் சார்பில், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ.500-ம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500-ம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *