எதிர் வரும் ஜூலை 10, 11, 12, 13, 2025 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் 46ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வள்ளல் வீகேயென் மாளிகையில் நடைபெறவுள்ளது. கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் உடனடியாக தங்கள் மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஒப்புதலுடன் மாவட்டத்திற்கு 5 இளைஞரணி தோழர்களை தேர்வு செய்து அனுப்பவும். 100 நபர்கள் மட்டுமே அனுமதி. விடுதலையில் வெளிவந்த QR code-யை பயன்படுத்தி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாத்திக பொன்முடி, மாநில செயலாளர்
திராவிடர் கழக இளைஞரணி
கழக இளைஞரணி தோழர்கள் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு

Leave a Comment