கபிஸ்தலத்தில் உள்ள மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையினை மாநிலங்களவை உறுப்பினர் (தி.மு.க.) சு.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். ‘சுயமரியாதைச் சுடரொளி’ தி. கணேசன் சிலையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: அறக்கட்டளை நிர்வாகிகள் க. கலியமூர்த்தி, சு. கலியமூர்த்தி, இரெ. சிவானந்தம், சா.கர்ணன், ஆடிட்டர் சு. சண்முகம், வி.பொம்மி மற்றும் பள்ளி முதல்வர் க. முருகானந்தம், நெய்வேலி ஜெயராமன், வழக்குரைஞர் அமர்சிங் உள்ளனர். (19.6.2023)
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், ‘சுயமரியாதை சுடரொளி’ தி. கணேசன் சிலை திறப்பு விழா
Leave a Comment