பெரியார் விடுக்கும் வினா! (1682)

viduthalai
0 Min Read

கலைத்துறையை எடுத்துக் கொண்டால் எந்தக் கலையாக இருந்தாலும் அவை பார்ப்பனர்க்கே உரிமை என்று கருதும்படியாகப் பார்ப்பனர்களே யாவற்றிலும் நிறைந்திருந்து – நமது முயற்சியின் காரணமாக அதில் நம்மவர்கள் வரவும் வாயப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அந்தக் கருத்தையே பரப்பக் கூடியவர்களாகி விட்டது ஏற்கத்தக்கதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *