கழகக் களத்தில்…!

viduthalai
0 Min Read

26.6.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2553

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (மாவட்ட அவைத் தலைவர் சென்னை தென்மேற்கு தி.மு.க.) * தலைப்பு: கலைஞர் 101 * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *