நேற்று (20.6.2023) சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) இரா.மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.