மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், பெரியார் பாலாஜி மற்றும் இ. அந்தோணி ஆகியோர் மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வர்சா கெய்க்வாட் அவர்களுக்கு தந்தை பெரியார் சிலை மற்றும் புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மும்பை காங்கிரசு கமிட்டித் தலைவருக்கு தந்தை பெரியார் சிலை, புத்தகங்கள் வழங்கி வாழ்த்து
Leave a Comment