தமிழனுக்கு ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறான், நம்புகிறான் என்றால் அவன் கடவுளை நம்புகிறவனில்லை என்றுதானே பொருளாகிறது? மேலும், அந்தக் கடவுள்களுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்வானானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன் என்று தானே அர்த்தம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’