பெரியார் விடுக்கும் வினா! (1680)

Viduthalai

எந்த ஒரு நல்ல, உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட காரியத்திற்கும் நிர்மாண வேலை, நாச வேலை ஆகிய இரண்டும் செய்ய வேண்டியது இன்றியமையாதவை என்னும் – நாச வேலையை விட்டு விட்டு நிர்மாண வேலையை மாத்திரம் செய்து கொண்டிருந்தால், எதிர் சாதனங்கள நிர்மாணத்தை அழித்து ஒழித்துக் காட்டாமலிருக்குமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *