திராவிட மக்கள் சமூக நீதிப் பேரவையின் பொதுச் செயலாளர் புலவர் திராவிடதாசன், தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ. 2,000 மற்றும் தான் எழுதிய ”தியாகத் தலைவி! அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்!!” எனும் புத்தகத்தையும் வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (பெரியார் திடல், 20.06.2023)