24.6.2025 செவ்வாய்க்கிழமை ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கழகத் தெருமுனைக் கூட்டம்

viduthalai
0 Min Read

காரைக்குடி: மாலை 5.30 மணி *இடம்: ராஜீவ்காந்தி சிலை அருகில், காரைக்குடி. *தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெகதீசன் (மாநகரத் தலைவர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), *தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: அ.பிரவீன் முத்துவேல் (மாநகரச் செயலாளர்) (திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *