மாவட்ட கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார் ஈரோட்டில் பெரியார், அண்ணா நினைவகம்

0 Min Read

ஈரோடு,ஜூன்22 – இன்று (22.6.2023) ஈரோட்டில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பெரியார்- அண்ணா நினைவகத்தை வந்து பார்வையிட்டுப் பதிவிட்ட குறிப்பு 

Dr.Manish S. Narnaware, IAS., Additional Collector, Erode

One word  – Father of Social Jutice. Feeling proud to visit Thanthai 

Periyar House and reminishing History.

Ambedkar & Periyar were contemporary rationalist and great Social 

reformers.

Shown the community way of life.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *