விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி பொறுப்பாளர்கள்

viduthalai
0 Min Read

விருதுநகர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், 8.6.2025 அன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணி
மாவட்ட தலைவர் – ஆ.சாந்தி
மாவட்ட செயலாளர் – பொன்மேனி ராஜயோகம்
மகளிர் பாசறை
மாவட்ட தலைவர் – தி.இராசலட்சுமி
மாவட்ட செயலாளர் – இரா.உமா மகேசுவரி
பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்
மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்மேனி ராஜ யோகம் மாவட்டத் தலைவர் நல்லதம்பி இணையர் ஒரு ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தா ரூபாய் 600 வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *