தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை
வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின்
முடிவை மறைக்க முயலுவதா?
ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து
மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்
மீட்போம் மீட்போம்!
பண்பாட்டு அடையாளங்களை மீட்போம்!
ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!
கீழடி தமிழர் தாய்மடி!
அதிலே செய்யாதே அடாவடி!
ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!
வெளியிடு! வெளியிடு!
கீழடி அகழாய்வு அறிக்கையை
வெளியிடு! வெளியிடு!
தடுக்காதே! தடுக்காதே!
கீழடி தொல்லியல் ஆய்வுகளைத்
தடுக்காதே! தடுக்காதே!
மறைக்காதே! மறைக்காதே!
திராவிடர் வரலாற்றை மறைக்காதே!
சிந்து முதல் பொருநை வரை
திராவிடப் பேரினம் வாழ்ந்த நிலம்!
நாகர்களெல்லாம் திராவிடர் என்று
அம்பேத்கர் சொன்னதும் ஆதாரம்!
திரிக்காதே! திரிக்காதே!
உண்மை வரலாற்றைத் திரிக்காதே!
சிந்துச்சமவெளி நாகரிகம்
திராவிடர்களின் நாகரிகமே!
சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லித்
திரிக்காதே! திரிக்காதே!
உண்மை வரலாற்றைத் திரிக்காதே!
தமிழர்களே. தமிழர்களே!
கீழடியின் அகழாய்விலே
எத்தனைத் தடைகள்? எத்தனைத் தடைகள்?
அத்தனைத் தடைக்கும் காரணம்
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சங்பரிவார் கும்பல்களே!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
வரலாற்றுப் புரட்டர்களிடம்
எச்சரிக்கை! எச்சரிக்கை!
மறைக்காதே! மறைக்காதே!
திராவிடர் வரலாற்றை மறைக்காதே!
தமிழர் வரலாற்றை மறைக்காதே!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
வரலாற்றைப் புதைக்கும் முயற்சிகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மீட்டெடுப்போம்! மீட்டெடுப்போம்!
புதையுண்ட வரலாற்றை மீட்டெடுப்போம்!
-திராவிடர் கழகம்