25.6.2023 மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடல்

Viduthalai
0 Min Read

நாள் : 25.6.2023 ஞாயிறு மாலை 5.30 மணி

இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் மேல் மாடி, மேட்டுப்பாளையம்

தலைமை: த.சண்முகம், தலைமைக் கழக அமைப்பாளர்

பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், பயிற்சி முகாம்கள் நடத்துவது, வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!

கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

சு. வேலுசாமி, மாவட்டத் தலைவர் 

கா.சு. அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *