சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். *கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘உலகத் தலைவர் பெரியார் தொகுதி – II’, ‘ஹிந்துத்வா வேரும் விஷமும்’ ஆகிய நூல்களை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா வெளியிட்டார். (சூலூர் – 14.6.2025)