நேற்று காலமான தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் (101) அவர்கள் இல்லத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த சபாநாயகம் அவர்களின் மூத்த மகன் ச. ராஜேந்திரனிடமும் மற்றும் குடும்பத்தினரிடமும் ஆறுதல் கூறினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் தோழர்கள் (சென்னை, 23.6.2023)
மறைந்த மேனாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் உடலுக்கு தமிழர் தலைவர் நேரில் மரியாதை செலுத்தினார்
Leave a Comment