அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக கே.என்.நேரு கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது. நேற்று முன்தினம் (12.6.2025) பேசிய எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்துள்ள கே.என். நேரு, அவர்களது (என்.டி.ஏ.) அணியில் உள்ள சில கட்சிகள் தங்களுடன் சேரலாம் என்றார்.
என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வுடன் சேர விருப்பம் கே.என். நேரு
Leave a Comment