சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள கோவைக்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். (14.6.2025)