ஆசிரியருக்குக் கடிதங்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கிய மருத்துவர் கடிதம்

viduthalai
0 Min Read

தங்களின் அறிக்கையை ‘விடுதலை’ ஏட்டினில் பார்த்தேன். சிறுகனூரில் அமைய இருக்கும் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக எனது குடும்பம் சார்பாக ரூ.2,00,000 (இரண்டு லட்சத்தினை) காசோலையாக கொடுக்கிறேன்.

– மருத்துவர் த. அருமைக்கண்ணு,
தஞ்சாவூர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *