ரூ.1 லட்சம் நன்கொடை

viduthalai
0 Min Read

ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி ஆகியோர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படுவதற்கு ரூ. 1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (சென்னை – 11.6.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *