வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
0 Min Read

நாள்: 14.6.2025 சனிக்கிழமை மாநில 4.30 மணி

இடம்: பெரியார் திடல்.

பொருள்: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை புத்தாக்கப் பணிகள், ‘பெரியார் உலக’த்திற்கு இயக்க மகளிர் பங்களிப்பு

அழைப்பு

தகடூர் தமிழ்ச்செல்வி

மாநில மகளிரணி செயலாளர்

பா.மணியம்மை

மாநில மகளிர் பாசறை செயலாளர்

இறைவி

மாநில மகளிரணி துணை செயலாளர்

குறிப்பு: மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *