சமூக வலைதளத்திலிருந்து…..

viduthalai
0 Min Read

அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு? எனக் கேட்டு பெண்களுக்கு கல்வியை மறுத்த சமுதாயத்திலிருந்து புரட்சி குரலாக எழுந்தது தான் –

” பெண்களிடமிருந்து கரண்டியை பிடுங்கி விட்டு அவர்களது கைகளில் புத்தகங்களை கொடுங்கள்”….என்ற பெரியாரின் குரல் !

செயற்கை நுண்ணறிவு ஓவியம் உருவாக்கம்:

பொ. நாகராஜன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *