வருந்துகிறோம்

viduthalai
0 Min Read

போடி நகர கழக செயலாளர் கோ.முருகானந்தனின் தந்தை அ.கோவிந்தன் (வயது 84) நகராட்சி மேலாளர் (ஓய்வு) 9.6.2025 அன்று காலை 5 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *