Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Font ResizerAa
  • Latest News
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • Latest News
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஊசி மிளகாய் > ”ஊசிமிளகாய்”
ஊசி மிளகாய்

”ஊசிமிளகாய்”

Last updated: November 28, 2023 1:12 pm
Viduthalai
3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் நாள்காட்டி 2026  இப்போது விற்பனையில்!

பெரிய பெரிய (அ)வாள்களே, காசிக்குப் போனாலும் உம் ‘‘பாவங்கள் கரையாது!”

உ.பி.,யில் சாதுர்மாஸ்ய விரதம் 

பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு 

‘‘வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்க, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் சாதுர்மாஸ்ய விரதம், ஜூலை 3ம் தேதி, ஆஷாட பூர்ணிமையன்று உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், வியாச பூஜையுடன் துவங்குகிறது.

Read More

எப்படிப்பட்ட விந்தைச் செய்தி பாருங்கள்! பகுத்தறிவின் பயனா இது?
‘‘ஊசிமிளகாய்” ”தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வரவேற்புக் கூட்டம் – ரகசியம் இதோ!”

ஜூலை 7ல், வாரணாசியில், சாதுர்மாஸ்ய சங்கல்பம் செய்து, செப்., 29ல், விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவு பெற உள்ளது.

இத்தருணத்தில், கைலாயத்தில் இருந்து கொண்டு வந்த, ஸ்ரீமகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர யோக லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடக்கும்.

தினமும் மூன்று கால பூஜையுடன், காலை ஸ்ரீமத் சங்கர பாஷ்ய பாடம் நடக்க உள்ளது.

சதுர்வேத பாராயணம்,அக்னி ஹோத்திர ஸதஸ், பஞ்சாங்க ஸதஸ், உபன்யாஸங்கள், பக்தர்குழுவாக செய்யும் சமஷ்டி பிக் ஷாவந்தனம் மற்றும் சங்கீத வாத்ய நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

சாதுர்மாஸ்ய விரதத்துடன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின், 80வது ஜெயந்தி தின உற்சவமும், சிறப்பு பூஜை, ஹோமங்கள், பாராயணங்கள், இசை நிகழ்ச்சியுடன் ஆக., 3ல் அவிட்ட நட்சத்திரத்தில் நடக்க உள்ளது.

‘’பக்தர்கள், சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்று அனுக்ரஹம் பெறலாம்,’’ என, காஞ்சிபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரிகள் அழைப்பு விடுத்துள்ளார்.”

மேலே கண்ட சர்வதேச முக்கிய செய்தி அவாள் ஏடான ‘பூணூல் மலரில்’ இன்று (24.6.2023) வெளிவந்துள்ளது!

அங்கே என்னென்ன நடக்குது பார்த்தேளா?

ஷிசாதுர்மாஸ்ய விரதமாம்!

ஷிஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் ஜெயந்தியாம்!

இத்தியாதி! இத்தியாதி!

80 ஆவது ஜெயந்திதான் அது!

அதுபோது ‘‘கைலாயத்திலிருந்து கொண்டு வந்த(?) ஸ்ரீமகா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர யோக லிங்கத்திற்கு” வழிபாடும் நடைபெறுமாம்!

பலே, பலே!

இந்த 80 ஆவது ஜெயந்தி நடத்தும் ஜெயேந்திரர், சாதுர்மாஸ்ய விரத சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி – இவாள் பெருமையை அப்போது நினைவு படுத்துவாளா?

காஞ்சி சங்கரராமன் – வரதராஜப் பொருள் கோவில் – அதனால் ‘ஜெயில் வாசம்’ – ‘பெயில்’ வாங்கினது; 80 பிறழ் சாட்சியங்கள்மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலை ஆனாலும், மேல்முறையீடு செய்யாத அன்றைய முதலமைச்சர் கலைஞரின் கருணை உள்ளத்தால் தப்பித்து, மீண்டும் பீடம் கிடைத்தது!

அதற்குமுன்பே, தண்டத்தைப் போட்டுவிட்டு, இரவோடு இரவாக காணாமற்போன ஜெயேந்திரரை, குடியரசுத் தலைவர் வெங்கட்ராம அய்யர்வாள் முயற்சியால் கருநாடக மாநிலம் தலைக்காவிரியில் கண்டுபிடித்து, மீண்டும் காஞ்சிக்குப் பட்டணப் பிரவேசம் செய்த பெரியவாள் – ‘புனித’ ஜலத்தில் நீராடி – மீண்டும் பதவியில் அமர்ந்து –  வாஜ்பேயி பிரதமர், அத்வானி உள்துறை அமைச்சர் காலத்தில் ஏக சக்ரவர்த்தியாக இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்த போது, பக்தர்கள் அங்கு திரளவில்லை – காஞ்சி ‘மவுசு’ பக்தர்களிடையே மங்கியது.

என்றாலும், எப்படி ‘‘பில்டப்” பூணூல்களால் சிலாகித்து இன்றும் பேசப்படுகிறது!

அரசியல்வாதிகள் குற்றம் இழைத்தால் தண்டனை; குற்றமிழைக்காமலேயே இருந்தால்கூட பதவி நீக்க சூழ்ச்சித் திட்டம்.

ஆனால், இவாள் எந்த ‘இமாலயப் பாவம்’ செய்தாலும் ‘அவாள்’ என்றும் பெரியவாளாகவே வலம் வருவா!  அக்கிரகார குஞ்சு முதல் அதிஉயர பதவியில் உள்ள ‘சூத்திர’ பிரமுகர்கள் உள்பட மண்டியிட்டு ‘‘ஆசி” பெறுவதுதான் ‘ஆன்மிகத்தின் பெருமையோ பெருமை!’ பூணூல் மகாத்மியம்தான் என்னே!

‘‘காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது” என்பது சில பக்தர்களின் அருள்வாக்கு!

Ad imageAd image

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


கருணையே வடிவானவரா கடவுள்?
துப்பாக்கி பூஜை சூரர்களின் ‘ஹிந்து ராஜ்ஜியம்?’
‘‘ஊசிமிளகாய்” – சமய அறிஞர் சுகி.சிவம் பேட்டியின் முத்தாய்ப்பு!
”ஊசிமிளகாய்” – எங்கள் ‘‘ஸ்டாலின்”மீது பாயும் ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அமைச்சர் அறியவேண்டிய செய்தி!
எல்லாம் விதியாம்– 121 உயிர்ப்பலி! இமாலயப் புரட்டு இதோ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

தமிழ்நாடு
சமையல் எரிவாயு தட்டுப்பாடு எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசு தொல். திருமாவளவன் கண்டனம்
March 13, 2026
தமிழ்நாடு
சமூகநீதிப் போராட்டத்தில் ‘கிரீமிலேயர்’ தொடர்பான ஒரு வரவேற்கத்தக்க திருப்புமுனைத் தீர்ப்பு!
March 13, 2026
மீண்டும் ‘நவோதயா’ கல்வியா?  
March 13, 2026
தமிழ்நாடு
ஆசிரியர் விடையளிக்கிறார்
March 14, 2026
தமிழ்நாடு
ஆளுமையைத் தகர்க்கும் ஆன்மிகம்!
March 13, 2026
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.3.2026
March 13, 2026
10% Discount on all books
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

Also Read

தமிழ்நாடு
ஊசி மிளகாய்

‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!

November 28, 2023

‘‘ வாய் வீரம் – வக்கணை – வரவழைத்த வளையம்தானே அது?’’

November 16, 2024
தமிழ்நாடு
ஊசி மிளகாய்

‘ஏமண்டி, வெங்கடாஜலபதிக்கே இப்படி ஒரு ‘லட்டு’ சோதனையா?’

September 23, 2024

அய்யோ, சிரிப்புத்தான் வருகுது!

October 23, 2024
தமிழ்நாடு
ஊசி மிளகாய்

அந்தோ பரிதாபம், ‘அய்யோ– மலை!’ – ஊசிமிளகாய் –

February 4, 2026
Previous Next

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Other Links
  • Donate
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?