பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் 4500 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 20-28 (31.5.2025இன்படி)
ஊக்கத் தொகை: மாதம் ரூ.15 ஆயிரம்
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.
கடைசி நாள்: 23.6.2025
விவரங்களுக்கு: centralbankofindia.co.in
சென்ட்ரல் வங்கியில் பயிற்சிப் பணி

Leave a Comment