கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேலாளர் பணி

viduthalai
0 Min Read

ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேனேஜர் பதவியில் மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பி.எல்., / பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி.

வயது: 18 – 40, 18 – 45 (3.7.2025இன்படி)

தேர்ச்சி முறை: குழு விவாதம், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 3.7.2025

விவரங்களுக்கு: hslvizag.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *