பொதுத்துறை வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு

viduthalai
0 Min Read

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எஸ்.எம்.இ., ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங் / பைனான்ஸ்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 25-33 (1.5.2025இன்படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கிரீனிங், நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசி நாள்: 18.6.2025

விவரங்களுக்கு: punjabandsindbank.co.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *