ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ், உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபிசர் 18, மேனேஜ்மென்ட் டிரைனி (கெமிக்கல், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், சிவில், எச்.ஆர்., உட்பட) 57 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: ஆபிசர் பணிக்கு 18-27, மற்றபணிக்கு 18-34 (16.6.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 16.6.2025
விவரங்களுக்கு: rcfltd.com