வணக்கம், வணக்கம், ‘Periyar Vision OTT’-இல் ‘கீற்றுகள்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் காணொலிகளைப் பார்த்தேன். சமகாலப் பிரச்சினைகளை முன்வைத்து ஆசிரியர் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. தெளிந்த பார்வையை இளையோரிடம் கொண்டுசெல்ல இந்த முன்னெடுப்பை மேற்கொள்ளும் ‘Periyar Vision OTT’-க்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இந்த அரும்பணி மேலும் தொடரட்டும். ‘Periyar Vision OTT’-அய் அனைவரும் ஆதரிப்போம்!
– இ.கலைவாணன், கும்பகோணம்
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com