‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் டி.பி. இராஜன் ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரிமாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன்: திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் ஞானதாஸ் மற்றும் திமுக தோழர்கள் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *