நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2023) முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் வழங்கி மகிழ்ச்சி அடைகிறோம். – மாவட்ட தலைவர் சா.இராஜேந்திரன்-பானுமதி, செயலா ளர் இரா.வேல்முருகன், மகள் வாசுகி இசைச்செல்வன், வசந்தி குமார் ஆழ்வார், பேரன் பேத்திகள் இ.உதயக்குமார், சென்னை ஆவடி சுகந்தி தமிழ்மணி, மும்பை அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன் மற்றும் பூட்டன்கள் பூட்டிகள், இசைப்பிரியன், இனியன், நன்னன், கயல்விழி, தாரணி.