தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, வட்டாட்சி யர் ஜெயசெல்வம் உள்பட தொடர்புடைய அலுவலர்கள்.