செய்தியும், சிந்தனையும்…!

viduthalai
0 Min Read

எதிர்காலத்தில்…

*நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை – வராத ஒன்றுக்குப் பூச்சாண்டி காட்டுவதா?

– எடப்பாடி பழனிசாமி கருத்து

*   விபரீதமான கருத்து; இதற்கு இவர் எதிர்காலத்தில் பொறுப்பேற்க வேண்டி வரும்.

ஒரு வழிப்பாதையா?

* ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவேண்டும்.

– தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன்

*    இணக்கமான போக்கு என்பது என்ன ஒரு வழிப்பாதையா?

சங்பரிவார் கும்பலுக்கு…

* ஆத்தூரில் முத்து மாரியம்மன் கோவில் தேரினை வடம் பிடித்து இழுத்த இஸ்லாமியர்கள்.

*    ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு ‘அர்ப்பணம்!’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *