விழுப்புரம் பெருநகர தி.மு.க. செயலாளர் இரா.சர்க்கரை, தனது மகன் இரா. தமிழ்ச் செல்வனின் திருமண அழைப்பிதழையும், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5,000த்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, விழுப்புரம் நகர கழக செயலாளர் ச.பழனிவேல், விழுப்புரம் மாவட்ட ப.க. செயலாளர் துரை. திருநாவுக்கரசு, விழுப்புரம் தி.மு.க. குரு.இராமலிங்கம், செஞ்சி தமிழன் பாபு ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் – 24.06.2023)